என்னைப்பற்றி

பிறந்தது, வளர்ந்தது நாகர்கோவில். கல்லூரி படிப்பிற்குப்பின் மும்பை, சென்னை, பெங்களுர் என்று பல ஊர் சுற்றிவிட்டு தற்போது வசிப்பது அமெரிக்காவில்.

வேலையோ கணிப்பொறியில், ஆர்வமோ பயணங்களிலும், படிப்பதிலும்.